Posted by: shuhaib | 17/07/2010

அறிவியல் செய்திகள்


* சூரிய மண்டலத்தில் உள்ள ஒரே பெரிய துணைக்கோள் நிலவாகும்.

* நிலவின் விட்டம் 3,475 கி.மீ.

* நிலவு, பூமியிலிருந்து 3,84,403 கி.மீ. தூரத்தில் உள்ளது.

* நிலவு, பூமியைச் சுற்றும் வேகம் மணிக்கு 3,680 கி.மீ.

* நிலவு ஒளி பூமிக்கு வர எடுக்கும் நேரம் 1.3 நொடி.

* நிலவின் படத்தை முதலில் வரைந்தவர் வில்லியம் கில்பெர்ட்.

* நிலவை முதலில் டெலஸ்கோப் வழியாக பார்த்தவர் கலிலியோ.

* தீப்பெட்டியைக் கண்டுபிடித்தவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜான் வாக்கர். ஆண்டு 1826.

* நியான் விளக்கைக் கண்டுபிடித்தவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜார்ஜ் கிளாட். ஆண்டு 1910.

* நீர்மூழ்கிக் கப்பலைக் கண்டுபிடித்தவர் அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் பஷ்னல். ஆண்டு 1776.

* பலூனைக் கண்டுபிடித்தவர்கள் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜேக்வின் மற்றும் ஜோசப் பாண்ட் கோல்பியர். ஆண்டு 1783.

* பேனாவைக் கண்டுபிடித்தவர் அமெரிக்காவைச் சேர்ந்த லூயிஸ் வாட்டர்மேன். ஆண்டு 1884.

* போல் பாயிண்ட் பேனாவைக் கண்டுபிடித்தவர் அமெரிக்காவை சேர்ந்த ஜான் ஜேலெண்ட். ஆண்டு 1888.

*மெழுகுவர்த்தி தொடர்ந்து எரிவதற்கு அதிலுள்ள ஹைட்ரோ கார்பன் துகள்கள் உதவுகின்றன.

* சந்திரனில் உள்ள உயரமான மலை லிப்னிட்ஸ். உயரம் 10,600 கி.மீ.

* சந்திரனின் பகல் வெப்பநிலை +100 டிகிரி சென்டிகிரேட். இரவு நேர வெப்பநிலை -180 டிகிரி சென்டிகிரேடு.

* நிலவின் வெளிச்சம் பூமியை அடைய ஆகும் நேரம் 1.3 நொடிகள்.

* சந்திரனுடைய பரப்பளவு 3,76,284 சதுர கி.மீ.

* பூமியிலிருந்து எப்போதும் சந்திரனின் பரப்பை 39 சதவீதம் மட்டுமே காண முடியும்.

* பூமி சூரியனுக்கு மிக அருகில் வருவது டிசம்பர் மாதத்தில்.

* பூமி சூரியனுக்கு மிக தொலைவில் போவது ஜூலை மாதத்தில்.

* தாவரங்களின் உணவில் நைட்ரஜன், பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம், கந்தகம், இரும்பு போன்ற வேதிப் பொருள்கள் உள்ளன.

* எப்போதும் புயல் வீசிக் கொண்டிருக்கும் கோள் வெள்ளி.

About these ads

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

Follow

Get every new post delivered to your Inbox.

%d bloggers like this: