புது மழையாய் பொழியும்
உன்னை ஒரு முகம் காண
ஒரு நீர்த் தவளையாய் காத்திருக்கும்
எனக்கு தாகம் எடுக்கிறது ….
நீ என் பக்கத்தில் என்றே உணர்கிறேன் …
இரவின் பனி பொழியும் நிலவின் ஒளியில்
உனக்கு வேண்டி ஒரு கடலாய்…
இக்கரையில் காத்திருப்பேன்…
நதியாய் நீ வருவாயா?
Advertisements
Leave a Reply