Posted by: shuhaib | 20/06/2010

கனவு என்ற வேதனை…


கனவு…

வாய் நுனியில்

ஊதிப்பறத்தும்

நீற்குமிழிகளில்

தோன்றும் வர்ணம் போன்றது…!

கை எட்டுகின்ற

தூரத்தில் தான் என்று

ஓன்று தொட்டு விட்டால் போதும் …

மனசில் வலியை மட்டும்

நிலையாய் தந்து விட்டு…

ஓடி மறந்து விடும்..

அதில் ஒன்றுதான் என் நெஞ்சை

நெரிஞ்சியாக்கிய உன் காதலும்!!


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: