Posted by: shuhaib | 23/06/2010

நான் மறந்தவை..


பொத்தல் பொத்தலாய் கூரை…

அழுது வடியும் அரிக்கன் விளக்கு…

பூனைத்தூங்கும் அடுப்புத்தட்டு…

முக்காலியாய் போன நாற்காலி…

போர்வையாய் கோணிப்பை….

அதனுள்

நோய்களின் சொந்தக்காரியான அம்மா…

எதுவும் ஞாபகமில்லை…

காதலென்று அவள் பின்னால்….

அலைந்து சீரளியும் வரை…


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: