Posted by: shuhaib | 25/06/2010

பாசம்!


மழையில் நனையாதே காச்சல் வரும்

அம்மாவின் அறிவுரை…

இரவில் போகாதே பேய் பிடிக்கும்

பாட்டியின் பாசம்…

நண்பர்களுடன் சேராதே கேட்டுப்போவே

அப்பாவின் அதட்டல்…

இன்று யாரும் இல்லை

மழையும், இருளும், நண்பர்களுமாய் நான் !!!


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: