Posted by: shuhaib | 28/06/2010

STRONG VERBS


என்ன மாணவர்களே, WEAK VERBS களைப் படித்து முடித்து விட்டீர்களா? சரி, இப்பொழுது STRONG VERBS என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ள VERB களை கவனமாகப் படித்துக் கொள்ளுங்கள்.

PRESENT TENSE

PAST TENSE

PAST PARTICIPLE

ARISE

AROSE

ARISEN

BRING

BROUGHT

BROUGHT

BUILD

BUILT

BUILT

BURN

BURNT

BURNT

BUY

BOUGHT

BOUGHT

BEAT

BEAT

BEATEN

BEGIN

BEGAN

BEGUN

BITE

BIT

BITTEN

BIND

BOUND

BOUND

BREAK

BROKE

BROKEN

BECOME

BECAME

BECOME

BEAR

BORE

BORNE

BLOW

BLEW

BLOWN

CATCH

CAUGHT

CAUGHT

COME

CAME

COME

CHOOSE

CHOSE

CHOSEN

DO

DID

DONE

DIG

DUG

DUG

DRINK

DRANK

DRUNK

DRIVE

DROVE

DRIVEN

DEAL

DEALT

DEALT

EAT

ATE

EATEN

FALL

FELL

FALLEN

FIGHT

FOUGHT

FOUGHT

FLY

FLEW

FLOWN

FORGET

FORGOT

FORGOTTEN

FEEL

FELT

FELT

FEED

FED

FED

GIVE

GAVE

GIVEN

GO

WENT

GONE

GET

GOT

GOT

HIDE

HID

HID

HAVE

HAD

HAD

KEEP

KEPT

KEPT

KNOW

KNEW

KNOWN

LEARN

LEARNT

LEARNT

LOSE

LOST

LOST

LEND

LEND

LEND

MEET

MET

MET

MAKE

MADE

MADE

PAY

PAID

PAID

RING

RANG

RUNG

RUN

RAN

RUN

RIDE

RODE

RIDDEN

SAY

SAID

SAID

SEND

SENT

SENT

SELL

SOLD

SOLD

SPEND

SPENT

SPENT

SIT

SAT

SAT

SINK

SANK

SANK

SPEAK

SPOKE

SPOKEN

STAND

STOOD

STOOD

STICK

STUCK

STUCK

STRIKE

STRUCK

STRUCK

SWIM

SWAM

SWUM

SEE

SAW

SEEN

SHAKE

SHOOK

SHAKEN

TAKE

TOOK

TAKEN

THROW

THREW

THROWN

TEAR

TORE

TORN

TEACH

TAUGHT

TAUGHT

TELL

TOLD

TOLD

THINK

THOUGHT

THOUGHT

WEAR

WORE

WORN

WIN

WON

WON

WRITE

WROTE

WRITTEN

WEEP

WEPT

WEPT

SWEEP

SWEPT

SWEPT

CUT

CUT

CUT

HIT

HIT

HIT

PUT

PUT

PUT

SET

SET

SET

SHUT

SHUT

SHUT

SPREAD

SPREAD

SPREAD

TELECAST

TELECAST

TELECAST

BURST

BURST

BURST

COST

COST

COST

WET

WET

WET

கவனிக்கவும்:

WEAK VERBS அட்டவணையில் ஒரு நிகழ்கால வினைச்சொல் கடந்த காலத்தில் எவ்வாறு மாறுகிறது என்பதைத் தெரிந்து கொண்டீர்கள். PRESENT TENSE, PAST TENSE  மற்றும் PAST PARTICIPLE என்ற தலைப்பில் வினைச்சொற்கள் எப்படி மாறுகிறது. என்பதை விளக்கியிருக்கிறேன். ஆமாம் உங்களுக்கு ஒரு கேள்வி எழுகிறதா? PAST TENSE , PRESENT TENSE சரி. இந்த PAST PARTICIPLE என்றால் என்ன? அது எதிர்காலமா?இல்லை PAST என்றால் கடந்த என்று பொருள். PAST PARTICIPLE பற்றி நான் விளக்குகிறேன். WEAK VERBS அட்டவணையில் PAST TENSE VERB மாதிரியே PAST PARTICIPLE VERB இருப்பதை கவனித்தீர்களா? ACCEPT என்பதன் PAST TENSE ACCEPTED. இதன் PAST PARTICIPLE லும் ACCEPTED என்பதாகும். உங்களிடமுள்ள அட்டவணையைப் படித்துப் பாருங்கள். என்ன ஒரே மாதிரி இரிக்கிறதல்லவா? ஆமாம். எல்லா WEAK VERB களின் PAST TENSE VERB கள் போலவே PAST PARTICIPLE இருக்கும்.அட்டவனையிலுள்ள வினைச் சொற்கள் மொத்தம் 60. இவைகளை ஒரு நாளைக்கு 10  வீதம் 6 நாட்களில் மனப்பாடம் செய்துகொள்ளவும்.

அடுத்து STRONG VERB அட்டவணையைக் காணலாம். இங்கு ஒரு சிறிய மாற்றம். இந்த அட்டவணையில் இடம் பெற்றுள்ள வினைச் சொற்கள் PAST TENSE ல் ஒரேமாதிரியாகவும் PAST PARTICIPLE லில் வேறு மாதிரியாகவும் மாறியிருக்கும்.எனவே சற்று நிதானமாக ஒவ்வொரு வினைச் சொல்லயும் தனித்தனியாக தமிழ் அர்த்தத்துடன் இரு முறை உச்சரித்து அதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அதனால் என்ன பயன் என்கிறீர்களா? ஆங்கில மொழியின் மிக மிக முக்கியமான பாகமே இந்த வினைச்சொற்கள்தான். எனவே இதை மனப்பாடம் செய்து வைத்திருந்தால் இதனுடைய பலனை போகப்போக தெரிந்து கொள்ளலாம்.

என்ன? STRONG VERB அட்டவணையை கவனித்தீர்களா? PRESENT TENSE, PAST PARTICIPLE மூன்றும் வெவ்வேறு மாதிரியாக மாரியிருப்பத்தையும் கவனித்தீர்கள் அல்லவா? இந்த அட்டவன்யிலுள்ள வினைச் சொற்கள் மொத்தம் 80, இவைகளையும் தினசரி 10 வீதம் 8 நாட்களுக்குள் மனப்பாடம் செய்து கொள்ளவும். ஆக WEAK VERBS களை 6 நாட்களிலும் STRONG VERB களை 8 நாட்களிலும் மனப்பாடம் செய்து கொள்ளவும்.14 நாட்களில் நீங்கள் வினைச் சொற்களை வாக்கியங்களில் உபயோகப்படுத்தும் திறந பெற்று விடுவீர்கள்.எனவே உங்கள் கருத்துக்களை இனி நீங்கள் ஆங்கிலத்தில் வெளியிட முடியும்.ஆனால் ஒரு சிலருக்கு இந்த 140 வினைச் சொற்களையும் மனப்பாடம் செய்து அவற்றை நினைவில் வைத்துக்கொள்வது கடினமாக இருக்கலாம். அடிக்கடி இச்சொற்கள் மறந்து போய் என்று கூறலாம்.

ஒவ்வொரு வினைச் சொற்களாக இவைகளை மனப்பாடம் செய்யும் பொது நாளடைவில் இச்சொற்கள் உங்களுக்குப் பழக்கமாகி விடும்.எனவே முயற்சியை கைவிடாதீர்கள்.

வினைசொர்களை வாக்கியங்களில் பயன்படுத்தும் முறை பற்றி அடுத்த வகுப்பில்..


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: