Posted by: shuhaib | 12/07/2010

வாக்கியம் விரிவுரை


வாக்கியம் என்றால் என்ன? வார்த்தைகளைப் பயன்படுத்தி வாக்கியங்களை அமைப்பது எப்படி என்று புரிந்து கொண்டு விட்டீர்கள்.

வாக்கியங்களை நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலாம் என்று ஏற்கனவே கூறியுள்ளேன் நினவிரிக்கிறதா?

  1. Positive (or) Affirmative Sentence

அதாவது உடன்பாட்டு வாக்கியம்.

  1. எதிர்மறை வாக்கியம்  (NEGATIVE)

  2. வினா வாக்கியம் (QUESTION)

  3. வியப்பு வாக்கியம் (EXCLAMATORY)

என நான்கு பிரிவுகள் உண்டு அல்லவா?

தற்போது இவைகளைப் பற்றிக் காணலாம்.

கவனிக்கவும்

வாக்கியங்கள் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டிருந்தாலும்  முதல் மூன்று பிரிவுகள் மிகவும் முக்கியம். இப்பிரிவுகளைப் பற்றி நாம் தற்போது பார்க்கப் போகிறோம். இப்பகுதியைச் சற்று கவனமாகப் படிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

THIS IS MY BAG           இது என்னுடைய பை

இது ஒரு உடன்பட்டு வாக்கியம். அதாவது  AFFEIRMATIVE SENTENCE.

இவ்வாக்கியத்தை எதிர்மறை அதாவது NEGATIVE  ஆக மாற்ற இவ்வாக்கியதுடன் NOT’ என்பதை சேர்க்க வேண்டும்.

NOT என்றால் இல்லை என்று பொருள்.

THIS IS MY BAG                                 இது என்னுடைய பை

THIS IS NOT MY BAG                       இது என்னுடைய பை இல்லை.

புரிந்ததா?

இப்பொழுது சில POSITIVE வாக்கியங்களை NEGATIVE ஆக மாற்றிப் பார்க்கலாமா?

உடன் பாட்டு வாக்கியம்

AFFIRMATIVE SENTENCE

எதிர்மறை வாக்கியம்

NEGATIVE SENTENCE

THIS IS MY BOOK

இது என்னுடைய புத்தகம்

THIS IS NOT MY BOOK

இது என்னுடைய புத்தகம் இல்லை

THIS IS A SHIP

இது ஒரு கப்பல்

THIS IS NOT A SHIP

இது ஒரு கப்பல் இல்லை

HE IS MY FRIEND

அவன் என்னுடைய நண்பன்

HE IS NOT MY FRIEND

அவன் என்னுடைய நண்பன் இல்லை

SHE IS MY SISTER

அவள் எனது சகோதரி

SHE IS NOT MY SISTER

அவள் எனது சகோதரி இல்லை

THEY ARE STUDENTS

அவர்கள் மாணவர்கள்

THEY ARE NOT STUDENTS

அவர்கள் மாணவர்கள் இல்லை

இது போலவே ‘NOT’ என்பதை இணைத்து உங்களது நோட்டுப் புத்தகத்தில் 10 வாக்கியங்களை எழுதிப் பழகுங்கள்.

இதுவரை NEGATIVE வாக்கியங்களைப் பற்றித் தெரிந்து கொண்டீர்கள். தற்போது கேள்விகள் கேட்பது எப்படி என்று கூறுகிறேன். கவனமாகப் படித்துக் கொள்ளவும்.

THIS IS MY PEN                                 இது ஒரு பேனா?

THIS  IS NOT A PEN                          இது ஒரு பேனா இல்லை.

இது ஒரு பேனாவா? என்று கேள்வி கேட்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

IS என்பதை வாக்கியத்தின் முதற்சொல்லாகப் பயன்படுத்தி கேள்விகளை அமைக்க வேண்டும்.

IS IT A PEN?                                        இது ஒரு பேனாவா?

IS IT YOUR PEN?                               இது உன்னுடைய பேனாவா?

இதை இன்னும் தெளிவாகக் கூறுகிறேன்.

அதாவது நாம் இது ஒரு பேனா என்று சொல்ல ஆங்கிலத்தில் IT IS A PEN என்று கூறுகிறோம். IT IS A PEN என்பதை கேள்வியாக மாற்ற IS IT A PEN? இது ஒரு பேனாவா? என்று கேட்கிறோம் அவ்வளவுதான்.

தற்போது கேள்விகளை எப்படி அமைக்கவேண்டும் என்று தெரிந்து கொண்டீர்கள். என்ன புரியவில்லையா? IS  அல்லது ARE என்ற AUXILLIARY VERB களை வாக்கியத்தின் முதலில் பயபடுத்தி கேள்விகளை அமைக்கலாம்.

நீங்கள் பயிற்சி செய்து பழக நிறைய கேள்விகளை நானே அமைத்திருக்கிறேன். நீங்கள் இவைகளைக் கண்டிப்பாக பலமுறை உச்சரித்து பழகவும்.

இப்படி உச்சரித்து பழகி வந்தால் தயக்கமின்றி, உங்களால் சரளமாக ஆங்கிலத்தில் உரையாட முடியும். எனவே தயவு செய்து ஒவ்வொரு கேள்வியையும் அதற்கான பதிலையும் பலமுறை உச்சரித்து பழகவும்.

IS THIS YOUR BOOK?

இது உன்னடைய புத்தகமா?

YES, THIS IS MY BOOK

ஆமாம், இது என்னுடைய புத்தகம்

NO, THIS IS NOT MY BOOK

இல்லை, இது என்னுடைய புத்தகம் இல்லை.

இனி இடம்பெறும் கேள்வி பதில்களுக்கு தமிழ் அர்த்தம் தேவைப்படாது என்று நினைக்கிறேன். எல்லாம் உங்களுக்குத் தெரிந்த சொற்கள்தான்.

IS THIS YOUR CAR?

YES, THIS IS MY CAR

IS THIS YOUR BOOK?

NO, THIS IS NOT MY BOOK

IS THIS YOUR HOUSE?

NO, THIS IS NOT MY HOUSE

IS THIS YOUR CLASS ROOM?

YES, THIS IS MY CLASS ROOM

IS THIS YOURS? (இது உன்னுடையதா?)

YES, THIS IS MINE. (அமாம், இது என்னுடையது

IS THIS A BLACK PEN?

NO, IT IS NOT A BLACK PEN. IT IS RED PEN

IS THIS A GREEN CAR?

NO, IT IS NOT A GREEN CAR. IT IS A WHITE CAR.

IS THIS A DOG?

NO, IT IS NOT A DOG. IT IS A CAT.

IS IT A SHEEP?

NO, IT IS NOT A SHEEP. IT IS A GOAT.

IS IT A BLACK COW?

NO, IT IS NOT A BLACK COW. IT IS A WHITE COW.

சரி நாம் தற்போது ARE என்ற AUXILLIARY VERB ஐப் பயன்படுத்தி சில கேள்விகளை அமைத்துப் பார்கலாமா?

  1. ARE YOU MR. RAMESH?

நீங்கள்தான் திரு.ரமேஷ் என்பவரா?

  1. ARE YOU STUDENT?

நீங்கள் ஒரு மாணவரா?

  1. ARE YOU READY?

நீ தயாராக இருக்கிறாயா?

  1. ARE YOU INTRESTED?

உனக்கு விருப்பமா?

  1. ARE YOU MARRIED?

உனக்கு திருமணம் ஆகிவிட்டதா?

  1. ARE YOU TIRED?

நீ களைப்பாக இருக்கிறாயா?

  1. ARE YOU BUSY NOW?

நீ இப்பொழுது ஓய்வின்றி இருக்கிறாயா?

  1. ARE YOU HAPPY?

நீ சந்தோஷமாக இருக்கிறாயா?

  1. ARE YOU MR.KUMAR’S BROTHER?

நீங்கள் குமாருடைய சகோதரரா?

  1. ARE YOU A DRIVER?

நீங்கள் ஒரு ஓட்டுனரா?

உதாரணமாக

ஒருவர் உங்களைப் பார்த்து ARE YOU STUDENT? என்று கேட்டால் YES’ (அமாம்) என்று கூறலாம். அல்லது இல்லை என்று தெருவிக்க விரும்பினால் NO (இல்லை) என்று கூறலாம்.

AUXILLIARY VERB களைப் பயன்படுத்தி POSITIVE, NEGATIVE மற்றும் QUESTION வாக்கியங்களை அமைக்கலாம் என்பது உங்களுக்குத் தெளிவாகப் புரிந்து விட்டது அல்லவா?

அடுத்து IS, ARE AM போன்ற AUXILLIARY VERB களைப் பயன்படுத்திக் கேள்விகளை அமைக்கலாம்.

இது போலவே WHAT, WHERE, WHEN, HOW, WHO, WHY, WHOSE, WHICH போன்ற வினாச்சொர்களைப் பயன்படுத்திக் கேள்விகளை அமைக்க முடியும்.

உதாரணமாக

IS THIS S CAT?

என்றால் இது ஒரு பூனையா? என்று அர்த்தம்.

இதையே WHAT IS THIS?

இது என்ன? என்றும் கேட்கலாம் அல்லவா?

மேலும் WHERE IS THE CAT? அந்த பூனை எங்கே? என்றும் கேட்கலாம். இது போல WHAT, WHEN, WHERE, WHICH WHY  போன்ற வினாச் சொற்களைப் பயன்படுத்திக் கேள்வி கேட்கும் முறைபற்றி, பின்வரும் பாடங்களில் விளக்கமாக கூறுகிறேன்.

WHERE என்பதற்கும் WERE என்பதற்கும் பொருளில் வேறுபாடு உண்டு. WHERE என்றால் எங்கே? என்று அர்த்தம்.

WHERE IS MY UMBRELLA? என்னுடைய குடை எங்கே?

WHERE ARE YOU COMING FROM? நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?

WERE

WE WERE WAITING FOR YOU

நாங்கள் உனக்காக காத்துக்கொண்டிருந்தோம்.

THEY WERE SHOUTING

அவர்கள் கத்திக் கொண்டு இருந்தார்கள்.

YOU WERE SLEEPING.

நீ தூங்கிக் கொண்டு இருந்தாய்.

நினவிரிக்கட்டும்

WHERE என்றால் எங்கே? என்று அர்த்தம்.

WERE என்பதற்கு இருந்தோம்­_இருந்தார்கள்_இருந்தாய் என்று அர்த்தங்கள் உண்டு.

WHERE என்பதற்கும் WERE என்பதற்கும் பொருளில் வேறுபாடு உண்டு. WHERE என்றால் எங்கே? என்று அர்த்தம்.

WHERE IS MY UMBRELLA? என்னுடைய குடை எங்கே?

WHERE ARE YOU COMING FROM? நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?

WERE

WE WERE WAITING FOR YOU

நாங்கள் உனக்காக காத்துக்கொண்டிருந்தோம்.

THEY WERE SHOUTING

அவர்கள் கத்திக் கொண்டு இருந்தார்கள்.

YOU WERE SLEEPING.

நீ தூங்கிக் கொண்டு இருந்தாய்.

நினவிரிக்கட்டும்

WHERE என்றால் எங்கே? என்று அர்த்தம்.

WERE என்பதற்கு இருந்தோம்­_இருந்தார்கள்_இருந்தாய் என்று அர்த்தங்கள் உண்டு.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: