Posted by: shuhaib | 27/07/2010

past tense வாக்கியங்கள் விரிவுரை


இதுவரை சில present tense வாக்கியங்களைப் பார்த்தோம்

Past tense பற்றிக் காணலாமா?

நிகழ்கால வினைச் சொற்கள் கடந்த காலத்தில் அவை மாறும் விதம்
Ask Asked
Write Wrote
See Saw
Look Looked
Laugh Laughed
I asked நான் கெட்டேன்
You laughed நீ சிரித்தாய் / நீங்கள் சிரித்தீர்கள்
We saw நாங்கள் பார்த்தோம்
They wrote அவர்கள் எழுதினார்கள்
He came அவன் வந்தான்
She laughed அவள் சிரித்தாள்
Rama laughed ராமன் சிரித்தான்

குறிப்பு: present tense ல் he, she , it உடன் ‘S’ சேர்ந்தது போல Past Tense ல் சேராது. Future Tense அதாவது எதிர்கால வாக்கியங்களை அமைத்துப் பார்க்கலாம்.

I shall walk நான் நடப்பேன்
I shall come நான் வருவேன்
We shall go நாங்கள் போவோம்
They will write அவர்கள் எழுதுவார்கள்
He will write அவன் எழுதுவான்
He will buy அவன் வாங்குவான்
She will sing அவள் பாடுவாள்
It will bite அது கடிக்கும்

குறிப்பு:I மற்றும் we  என்ற இரண்டு subject களின் அருகில் shall போடுவது, இலக்கண மரபு என்று கூறியுள்ளேன்.shall ற்கு பதில் will உபயோகித்தால் தவறில்லை.

பெரிய வாக்கியங்களை அமைக்கும் முறை

வாக்கியங்களி அமைக்கத தெரிந்து கொண்டு விட்டீர்கள். ஆனால் இதுவரை அமைத்த வாக்கியங்கள் மிகவும் சிறிதாக உள்ளன அல்லவா? பெரிய வாக்கியங்களை அமைத்துப் பழக வேண்டும் என்று விரும்புகிறீர்கள் அல்லவா? வாக்கியத்தின் உயிர் நாடியான subject மற்றும் verb ஐ இணைத்து காலத்திற்கேற்ப வினைச்சொற்களை மாற்றி அமைக்கத் தெரிந்துவிட்டால் போதும், பெரிய வாக்கியங்களை எளிதாக அமைக்கலாம்.பெரிய வாக்கியங்களை அமைக்க நமக்கு சில சொற்கள் தேவை.நம்மிடம் உள்ளது subject மற்றும் verb இரண்டும்தான். ஆனால் ஆங்கில இலக்கணப் பாடத்தில் 8 வகைச் சொற்களைப் பற்றிக் கூறியிருந்தேன். அதில் adverb மற்றும் proposition இவ்விரண்டும் இடம் பெற்றிருந்ததைக் கவனித்திரிப்பீர்கள்.

Adverb என்பது வினையைச் சிறப்பிக்கும் சொல்

Propositions என்பது வேற்றுமை உருபுகள்.

பெரிய வாக்கியங்களை அமைக்க இவ்விரண்டயும் பயன்படுத்தலாம்.

I go நான் போகிறேன் எனபது ஒரு சிறிய வாக்கியம். இதை பெரிய வாக்கியமாக மாற்ற,

எங்கே போகிறாய்? Where?

எப்பொழுது போகிறாய்? When?

எப்படிப் போகிறாய்   How?

என்ற கேள்விகளைக் கேட்டுப்பார்க்கலாமா?

I go      நான் போகிறேன்

எங்கே போகிறாய்?

I go there                         நான் அங்கே போகிறேன்

எப்பொழுது போகிறாய்?

I go there in the morning       நான் காலையில் அங்கே போகிறேன்

எப்படிப் போகிறாய்?

I go there by bus                     நான் அங்கே பஸ்ஸில் செல்கிறேன்

இப்பொழுது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கிடைத்த பதில்கள் அனைத்தும் adverb வகையைச் சார்ந்தவை.மேலும் adverb பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள ஒரு சிறு அட்டவணை தருகிறேன்.

Adverb of time  ‘எப்பொழுது?’ என்ற கேள்விக்கான விடையாக வரும் adverbs

Yesterday நேற்று
Today இன்று
Tomorrow நாளை
The day before yesterday நேற்றைய முன்தினம்
The day after tomorrow நாளைய மறுதினம்
Now இப்பொழுது
Already ஏற்கனவே
Afterwards பிறகு
Never ஒருபோதுமில்லை
Ever எப்பொழுதும்
Morning காலை
Since இருந்து
Adverb of place எங்கே என்ற கேள்விக்கு பதிலாக வரும் adverbs
Here இங்கே
There அங்கே
Below அடியில்
Above மேலே
Out வெளியே
In உள்ளே
Near அருகில்
Closely அருகாமையில்
Far தொலைவில்
Under அடியில்
Adverb of manner எப்படி என்ற கேள்விக்கு பதிலாக வரும் adverbs
Well நன்றாக
Easily எளிதாக
Bravely தைரியமாக
Quickly சீக்கிரமாக
Slowly மெதுவாக
Badly மோசமாக
Suddenly திடீரென
Steadily சீராக
Wisely நேர்மையாக
Quietly அமைதியாக

அட்டவணையில் உள்ள முப்பது adverb களையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அவைகளைப் பயன் படுத்தி மூன்று வாக்கியங்களை நீங்களே அமையுங்கள் பார்க்கலாம்.

அடுத்த வகுப்பில் விரிவாக படிக்கலாம்…


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: