Posted by: shuhaib | 22/08/2010

பருப்பு வடை


தே.பொருட்கள்:
பாசிப்பருப்பு- 1 கப்
பொடியாக அரிந்த வெங்காயம் – 1
பொடியாக அரிந்த கொத்தமல்லித்தழை – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிது
சோம்பு – 1 டீஸ்பூன்
கிராம்பு – 1
காய்ந்த மிளகாய் – 3
உப்பு +எண்ணெய் =தேவைக்கு

செய்முறை :

*பாசிப்பருப்பை 6 மணிநேரம் ஊறவைத்து நீரை வடிக்கட்டவும்.

*அதனுடன் காய்ந்த மிளகாய்+சோம்பு+கிராம்பு+உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்து வெங்காயம்+கொத்தமல்லிதழை+கறிவேப்பிலை சேர்த்து வடைகளாக சுட்டெடுக்கவும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: