Posted by: shuhaib | 25/08/2010

ஷார்ஜா ஷேக் (Sharjah shake)


அழகான படங்களுடன் ஷார்ஜா ஷேக் தயாரிக்கும் முறையை உங்களுக்கு சொல்லிக் கொடுக்கப்போகிறேன். இது உடம்புக்கு ரெம்ப ஆரோக்கியமான பானம். வீட்டிலேயே மிகவும் ஈசியா தயார் பண்ணலாம். இப்போ நோன்பு மாதம் என்பதால் நோன்பு திறக்கும் நேரமும் இதை அருந்தலாம். உடம்புக்கு மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். இனி எப்படி தயாரிக்கலாம் என்று பாப்போம்.

தேவையான பொருட்கள்:

வாழைப்பழம்                        (Banana)     2

பால்                                             (Milk)          1 கப்

அண்டிப்பருப்பு                      (Cashew nut)     10

ஹார்லிக்ஸ் அல்லது  பூஸ்ட்    (Horlics or Boost) 2 கரண்டி

சர்க்கரை                                   (Sugar) தேவையான அளவு

செய்முறை:

முதலில் வாழைப்பழங்களை சிறிது சிறுதாக குறுக்கு வாக்கில் வெட்டி மிக்ஸியில் போடவும்.

அதனுடன் அண்டிப்பருப்பு (Cashew nut) இடவும்.

அதனுடன் ஹார்லிக்ஸ் அல்லது  பூஸ்ட் மற்றும் பால் சேர்த்து 10 நிமிடம் அரைத்தெடுக்கவும்.

தேவையானால் சர்க்கரை சேர்த்துக் கொல்ளலாம்.

இப்பொழுது ஆரோக்கியமான ஷார்ஜா ஷேக்  ரெடி.


Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: