Posted by: shuhaib | 30/08/2010

நேசி நண்பா!


இன்று நீ

நாளை நான்

என்றோ ஒருநாள் அவன்…

மரணத்தின் பின்னால்…

அன்பு காட்டு

அடுத்தவர்களை நேசி …

நண்பா!

அடுத்த நொடி என்பதும்

ஆபத்துதான் …

நீ பிறரை நேசிக்கும்

வரையில்…

இறைவன் உன்னை

நேசிக்க மாட்டான்!

பிறந்தவனும்

இறந்தவந்தான்

ஒருநாள்…

நேசி நண்பா…

பிறரையும் நேசி !


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: