Posted by: shuhaib | 31/08/2010

கண்டு பிடிப்பும் ஆய்வுப் பயணமும்


பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதஇனம் ஒருசில குறிப்பிடத் தக்க விதிவிலக்குகளுடன் சூரிய குடும்பம் இருந்ததாகவே அறிந்து கொள்ளவில்லை.அவர்கள் புவிஆனது அசைவற்றது எனவும் பிரபஞ்சத்தின்நடுவில் இருப்பது எனவும் நம்பினார்கள் .கண்புலன் ஆகாத தெய்வீகப் பொருள் வான் ஊடே நகர்வது என்று ஆணித்தரமாகக் கருதினார்கள்.இந்தியன் கணிதமேதையும் வான சாஸ்திர வல்லுனரும் ஆன ஆரியபட்ட மற்றும் கிரேக்க சமோஸ் நகர தத்துவ அறிஞரும் ஆன அரிச்டற்சாஸ் இருவரும் ஆய்வு ஊக செய்தியாக அண்டம் பற்றி மறுவரிசைப் படுத்தினர். நிகோலஸ் கோபர்நிகஸ்என்பார்தான் சூரிய குடும்பத்தில் சூரியன் தான் மையஸ்தானம் கொண்டவன் என கணித பூர்வமாக முன்கூட்டி அறிவித்தனர்.பதினேழாம் நூற்று ஆண்டில் அவருக்குப்பின் வந்தவர்களான கலீலியோ கலிலியெ, ஜோன்னேஸ் கேப்லேர் மற்றும் ஐசக் நியூட்டன் மூவரும் இயற்பியலை புரிந்த கொள்ளும் தன்மையை வளர்த்தனர். அதன் விளைவாக அவர்களது நோக்கம் படிப்படியாக நாளடைவில் ஏற்றுக் கொள்ளப்பட்டது .அதன் கருத்து ஆவது: ‘பூமிதான் தினமும் சூரியனைச் சுற்றி வலம்வருகின்றது பூமியை ஆளும் இயற்பியல் விதிகளே கிரகங்களையும் ஆள்கின்றன.’ சமீப காலமாகப் பயன்படும் தொலைநோக்கு கண்ணாடி மற்றும் ஆளில்லா விண்கலம் இவைகள் புவிஇயல் ரீதியான அறிய செய்திகளை ஆய்ந்து அறிய வைத்தன.மலைகள், எரிமலை வாய்கள் பற்றித் தெரிந்து கொள்ள வைத்தன. மேலும் பருவகால வானிலை சம்பந்த அறிய நிகழ்வுகள் ஆன மேகங்கள் தூசிப்படலங்கள் புயல்கள் பனி முனைகள் என கிரகங்கள் பற்றிய தகவல்கள் தெரிந்து கொள்ளச் செய்தன.

சூரிய குடும்பத்தின் பிரதான அங்கம் சூரியனே ஆவான்.அந்த சூரியன் ஒரு முக்கிய நிரனிறை ஆகும்.’ஜி 2′ நட்சத்திரம்அதுவே யாகும். அதன் முறைமையின்படி, பொருண்மை 99.86சதவீதம் ஆகும். ஈர்ப்பு விசையிலும் எல்லா கிரகங்கள் மேலாதிக்கம் செலுத்தி வருகின்றது.அதன் நான்கு பெரிய சுற்றி எப்போதும் வலம்வரும் பருபொருள்கள், }வாயு ராட்சதர்கள், மீதம் உள்ள பொருண்மையில் நூற்றுக்கு ஒன்று குறைந்த சதவீதம் கணக்கிடப்பட்டு உள்ளது. ஜுபிடர் மற்றும் சனி கிரகங்கள் தொண்ணூறு சதவீதம் உள்ளது என கணக்கிடப்பட்டு இருக்கின்றன.

சூரியனைச் வட்டப்பாதையில் சுற்றிவரும் மிகப்பெரும் காட்சிப்பொருள்கள் யாவும் பூமியின் வட்டப்பாதை தள பரப்பிற்கு அருகில் அமைந்து உள்ளன. அதுவே வான்கோள் மறைப்பிடம்எனவும் விளங்குகிறது.அந்த வான்கோள் மறைப்பிற்கு நெருங்கியே கிரகங்கள் உள்ளன. வால்மீன்களும் ‘குயிர்பெர் திணைமண்டலம்’ சார்ந்த பொருள்களும் குறிப்பிடத்தக்க பெரியஅளவு கோணங்களில் நிலை கொண்டுள்ளன.

எல்லா கிரகங்களும் மற்றும் அவைசார்ந்த பிறபொருள்களும் சூரியனின் சுழற்சிக்கு ஏற்ப அமைந்துள்ள வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன.(வலம் இருந்து இடம்செல்லும் கடிகார முள்திசையில் செல்வதாக வடகோளார்த்தம் இருந்து சூரியனை காணும் போது பார்த்தது.)ஹால்லி’ஸ் வால்மீன்மட்டும் இதற்கு விதிவிலக்காக இருக்கின்றது.

கேப்லேரின் கிரகங்கள் அசைவுபற்றிய விதிகள் சூரியனின் வட்டப் பாதையில் உள்ள பொருள்களை விளக்குகின்றன.

நீள்வட்டப் பாதையில் வலம்வரும் ஒருபருப்பொருளின் தூரம் சூரியனிடம் இருந்து உள்ளது பொறுத்தே வேறுபட்டு அமையும்.அதேபோல ஒருபொருள் எவ்வளவு தூரம் என்பது தான் முக்கியம். அருகில் நெருங்கி இருப்பின் ‘பரிதி அண்மை’ என்றும் அது நீண்ட தூரத்தில் இருப்பின் ‘பரிதி சேய்மை ‘ எனவும் அழைக்கப்படும்.ஒவ்வொரு பொருளும் ‘பரிதி அண்மை’யில் வேகம் விரைவாகவும், அதே சமயம் ‘பரிதி சேய்மை’யில் மெதுவாகவும் கடக்கின்றது.பொதுவாக கிரகங்களின் வட்டப் பாதைகள் யாவும் சுற்று வட்டமாகவே இருக்கும். ஆனால் பலவகையான வால்மீன்கள், நட்சத்திர மீன்கள் மற்றும் குயிபேர் திணைமண்டலங்கள் தமக்கு என பின்பற்றிச் செல்வதோ அதிகமாக நீள்வட்டப் பாதைகள் என்பது குரிப்பிடத்தக்கது.

பரந்த தூரங்களை ஈடுகொடுக்கும் வகையில் சூரிய குடும்பம் அதன் பிரதிநித்துவங்கள் காட்டுவது வட்டப்பாதைகள் சமஅளவு தூரம் கொண்டு இருப்பதுவே ஆகும். உண்மையில் ஒருகிரகமோ அல்லது அதுசார்ந்த திணை மண்டலமோ சூரியனிடமிருந்து எவ்வளவு தூரம் என்பது பொறுத்தே இருக்கும்.எடுத்துக்காட்டாக வீனஸ் மெர்குரியை விட0.33 ‘ஏயூ’ எனபடுகின்ற வானியல் அலகுகொண்டுள்ளது. அதேசமயம் சனிக்கிரகம் 4.3 ‘ஏயூ’வானியல் அலகு ஜுபிடரிடம் இருந்தும் நெப்ட்யூன் யுரேனஸ் கிரகங்கள் இடமிருந்து 10.5 ‘ஏயூ’வானியல் அலகுகொண்டும் உள்ளன.வட்டப் பாதைகளுக்கு இடைத்தொடர்பு இருப்பது பற்றி நிர்ணயம் செய்யும் முயற்சிகளின்படி நடந்தன.(டிடியஸ்-போடேவிதிபார்) ,ஆயினும் அந்தகருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப் படவில்லை.[16]

சூரிய குடும்பம் சார்ந்த பலகிரகங்கள் தங்களுக்குள் இரண்டாம் பட்சமாக சுயமுறைமை வைத்துக் கொண்டுள்ளது. கிரகத்தின் பொருள்களாகி வட்டப்பாதையில் வலம்வருவன இயற்கையான கோள்கள்அல்லது சந்திரன்கள் ஆகும். ஒருசில கிரகங்களை விட பெரிதாக உள்ளன. பலபெரிய இயற்கைக்கோள்கள் ஒத்த சுழற்சி,கொண்டு தனது பெற்றோர் கோளுடன் முகம்பார்த்துக் கொண்டே வட்டப் பாதையில் வலம் வருகின்றது. நான்கு பெரிய கிரகங்கள், வாயூ ராட்சதன்,இவைகளும் கிரக வளையங்கள் பெற்றுள்ளன.சிறுதுகள்களின் மெல்லிய கட்டுகள் ஒத்திசைவுடன் வட்டப்பாதையில் செலுத்துகின்றன.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Categories

%d bloggers like this: