Posted by: shuhaib | 22/05/2011

வாக்கியங்களின் முக்கியமான பிரிவுகள் – தொடர்ச்சி


9. SIMPLE FUTURE

எதிர் காலத்தில் நடைபெறவிருக்கும் ஒரு செயலப் பற்றிக் குறிப்பிட simple future பயன்படுத்தப் படுகிறது.

I shall go there tomorrow                             நான் நாளை அங்கே போவேன்

  1. He will come here next month  அவன் அடுத்த மாதம் இங்கே வருவான்
  2. She will realize                                 அவள் உணர்வாள்
  3. It will bite                                           அது கடிக்கும்
  4. The will repair                                   அவர்கள் ரிப்பேர் செய்வார்கள்

 10. FUTURE PERFECT

எதிர் காலத்தில் ஒரு செயல் நடந்து முடிந்திருக்கும் என்ற கருத்தை கூறும்போது Future Perfect ஐப் பயன்படுத்த வேண்டும்.

உதாரணம்:

தற்போது மணி 8 ஆகிறது. அவர்கள் 2 மணிக்குள் வேலை முடித்திருப்பார்கள். இக்கருத்தைக் கூற வேண்டுமானால்,

They will have completed the work by 2 O’ clock

நினைவிருக்கட்டும்:

Future Perfect வாக்கியத்தை அமைக்க will have அல்லது shall have உடன் past participle ஐப் பயன்படுத்த வேண்டும். Past participle என்பதை present, past மற்றும் Future perfect வாக்கியங்களில் பயன் படுத்த வேண்டும்.

மேலும் சில உதாரணங்கள்:

I shall have written the letter                     நான் கடிதம் எழுதி முடித்திருப்பேன்

  1. He will have reached there                          அவன் அங்கே போய்ச் செர்ந்திருப்பான்
  2. The will have closed the door   அவர்கள் கதவை மூடியிருப்பார்கள்
  3. She will have typed the letter   அவள் கடிதத்தை டைப் அடித்திருப்பாள்
  4. You will have finished the work  நீ வேலையை முடித்திருப்பாய்

 11. FUTURE CONTINUOUS

எதிர்காலத்தில் ஒரு செயல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் என்ற கருத்தைக் கூறுவதர்க்கு Future Continuous ஐப் பயன்படுத்த வேண்டும். வாக்கியங்களை அமைக்க subject I, WE உடன் Shall be என்பதையும் He, She, It, They, You என்பதுடன் Will be என்பதையும் இணைத்து, அத்துடன் verb +ing சேர்க்க வேண்டும்.

உதாரணம்:

I am going                           Present continuous

I was going                          Past continuous

I shall be going                  Future continuous

மேலும் சில உதாரணங்கள்

He will be coming here                          அவன் இங்கே வந்து கொடிருப்பன்

  1. They will be working       அவர்கள் வேலை செய்து கொண்டிருப்பார்கள்
  2. I shall be going                   நான் போய் கொண்டேயிருப்பேன்
  3. We shall be watching T.V.நாங்கள் டி.வி. பார்த்துக் கொண்டேயிருப்போம்
  4. She will be cooking             அவள் சமைத்துக் கொண்டேயிருப்பாள்.

12. FUTURE PERFECT CONTINUOUS

 ஒரு செயல் எதிர் காலத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்க்கு முன் தொடங்கி அது தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டிருக்கும் என்ற கருத்தை கூறுவது. இது போன்ற வாக்கியங்களை தற்போது நடைமுறையில் பயன்படுத்துவதில்லை. எனவே இதை பற்றி கவலைப் படவேண்டாம். இருப்பினும் இரண்டு உதாரனகளை தருகிறேன்.

I shall have been working        நான் வேலை செய்து கொண்டேயிருப்பேன்

  1. He will have been asking      அவன் கேட்டுக் கொண்டேயிருப்பான்

இந்த வகுப்பு இத்துடன் நிறைவு பெறுகிறது. இனி அடுத்த வகுப்பில் இதனை சிறிது விரிவாகப் பார்த்து விட்டு நாம் இனி AUXILIARY VERBS (துணை வினைச் சொற்கள்) பற்றி பார்க்கலாம். சென்ற எல்லா பாடங்களையும் நல்ல முறையில் பார்த்துக் கொள்ளுங்கள். நினைவில் வைக்க வேண்டியவற்றை நினைவில் நிறுத்துங்கள். மீண்டும் சந்திப்போம் …


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: