Posted by: shuhaib | 16/06/2011

AUXILIARY VERBS (துணை வினை சொற்கள்)


I am – நான் இருக்கிறேன் I was – நான் இருந்தேன் I shall be – நான் இருபேன்
We are – நாங்கள் இருக்கிறோம் We were – நாங்கள் இருந்தோம் We will be – நாங்கள் இருப்போம்
You are – நீ இருக்கிறாய், நீங்கள் இரிக்கிறீர்கள் You were – நீ இருந்தாய், நீங்கள் இருந்தீர்கள் You will be  – நீ இருப்பாய், நீங்கள் இருப்பீர்கள்
They are – அவர்கள் இருக்கிறார்கள் They were – அவர்கள் இருந்தார்கள் They will be – அவர்கள் இருப்பார்கள்
He is – அவன் இருக்கிறான் He was – அவன் இருந்தான் He will be – அவன் இருப்பான்
She is – அவள் இருக்கிறாள் She was – அவள் இருந்தாள் She will be – அவள் இருப்பாள்
It is – அது இருக்கிறது It was – அது இருந்தது It will be – அது இருக்கும்


இந்த அட்டவனையிலுள்ள கருத்துக்கள் மனப்பாடமாக இருந்தால் தான் உங்களது கருத்துகளை நீங்கள் தங்கு தடையின்றி, ஆங்கிலத்தில் எழுதவோ அல்லது பேசவோ முடியும். எனவே, அட்டவனையிலுள்ள கருத்துக்களைக் கண்டிப்பாக நீங்கள் மனப்பாடம் செய்து கொள்ளவும்.

தற்போது வாக்கியங்கள் பலவிதம் என்ற தலைப்பில் அட்டவனையிலுள்ள கருத்தை பயன்படுத்தி பலவிதமான வாக்கியங்களை அமைத்துக் காட்டுகிறேன். நான் உதாரணத்திற்காக அமைத்துள்ள வாக்கியங்களை,பலமுறை படித்து உச்சரித்துப் பழகிக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளுகிறேன். ஏன் தெரியுமா?நீங்கள் சரளமாக உரையாட இவ்வாக்கியங்கள் மிகவும் முக்கியம்.

வாக்கியங்கள் பலவிதம்

 

I am busy                              நான் ஓய்வின்றி இருக்கிறேன்

I am ready                            நான் தயாராக இருக்கிறேன்

I am fine                                நான் நலமாக இருக்கிறேன்

I am glad                               நான் சந்தோசமாக இருக்கிறேன்

I am happy                           எனக்கு சந்தோஷமாக இரிக்கிறது

He is my Boss                       அவர் என்னுடைய முதலாளி

He is my friend                    அவர் என்னுடைய நண்பன்

He is lazy                               அவன் ஒரு சோம்பேறி

He is a fool                           அவன் ஒரு முட்டாள்

He is a doctor                      அவர் ஒரு டாக்டர்

She is my sister                   அவள் என்னுடைய சகோதரி

She is a teacher                   அவள் ஒரு ஆசிரியை

She is a nurse                      அவள் ஒரு நர்ஸ்

She is my mother               அவள் என்னுடைய அம்மா

She is happy                        அவள் சந்தோஷமாக இருக்கிராள்

They are player’s                அவர்கள் விளையாட்டுக்காரர்கள்

We are Indians                    நாம் இந்தியர்கள்

You are a student               நீ ஒரு மாணவன்

It is my hobby                     அது என்னுடைய பழக்கம்

It is useful                             அது உபயோகமானது

இதுவரை present tense ல் Auxiliary verb களைப் பயன்படுத்தினோம் அல்லவா? Auxiliary verb ன் பக்கத்தில் Happy, Lazy, Glad போன்ற வார்த்தைகள் வந்துள்ளன அல்லவா? இவை Adjective (அட்ஜக்டிவ்) ஆகும்.

Adjective (அட்ஜக்டிவ்) என்பது பெயர் சொல்லை சிறப்பிக்கும் சொல்.

He is  அவன் இருக்கிறான். எப்படி இருக்கிறான்?

He is happy அவன் சந்தோஷமாக இருக்கிறான்.

He is a good boy அவன் ஒரு நல்ல பையன்

இவை அவனுடைய தன்மையைக் குறிக்கின்றன. எனவே இவைகளைப் பற்றிப் பிறகு கூறுகிறேன்.



Responses

  1. plz continue ………………

  2. brother continue panunga plz plz plz………enaku rombo use fula iruku.

  3. it is very easy to understand


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Categories

%d bloggers like this: