பொதுவாக


இது எனது தனிப்பட்ட வலைத்தளம். இதில் இணைக்கப்பட்ட கட்டுரைகள், கதைகள், கவிதைகள்  நாட்டு நடப்புகள் மற்றும் பல … இதில் இடம்பெறும்   பல விஷயங்கள் நான் படித்த ,கேட்ட ,தெரிந்த விசயங்கள்தான் .அது நீங்களும் அறியவேண்டும் என்ற நல்லெண்ண நோக்கமே தவிர வேறொன்றுமில்லை.

இதில் வரும் சில பதிவுகள் இணையதளத்தில் இருந்தும், சில பதிவுகள் என் காதால் கேட்டவையும், படித்தவயும்தான்  , சிலவற்றை மட்டும்  நானே உங்கழுக்காக தொகுத்து வழங்கியுள்ளேன்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்

மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன் புடன் வேண்டுகின்றேன்.

தகவல்களையும், கட்டுரைகளையும் தெரிந்து கொள் ள பிரிவுகளில் அழுத்துங்கள்.


நன்றி

Advertisements
%d bloggers like this: